வாழைப்பழ கேக் | Eggless Banana Pressure Cooker Cake

தேவையான பொருட்கள்

பழுத்த வாழைப்பழம் - 4
சர்க்கரை - 1 & 1/4 கப்
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வெண்ணிலா எசென்ஸ்- 2 தேக்கரண்டி
மைதா - 2 & 1/2 கப்
இலவங்கப்பட்டை தூள் - 2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
பால் - 1/2 கப்
தயிர் - 1/4 கப்
வால்நட்ஸ் / வறுத்த முந்திரி பருப்புகள்